" உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய்" (எரேமியா 31:4). இதுதான் கனவின் புனித சூசையப்பர் திருத்தல புதிய ஆலயத்துக்கான கடவுளின் ஆசீர்வாதம்.
அரிமளம் ஆலயப்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக செபிக்கும் உங்கள் செபத்தின் வல்லமையாலேயே, புதிய ஆலயப்பணி பல கோர்ட் வழக்குகளை தகர்த்து, எதிர்ப்புகளைச் சமாளித்து இந்த நிலைக்கு வேகமாக நடைபெற்று வருகிறது.
நீங்கள் தாராளமாக உதவினால் கனவின் புனித சூசையப்பருக்கான் இந்தியாவிற்கான திருத்தலப் புதிய ஆலயம் 6 மாதத்தில் முடியலாம். எல்லாம் உங்கள் செபத்தாலும் பொருளுதவியாலுமே சாத்தியம். கொஞ்சம் மனமிறங்கி உதவவும்.
-ஒரு குடும்பம் 10 மூட்டை சிமென்ட்-ரூ 3500
-100 செங்கள் ரூ 1000
- ஆலய நுழைவாயில் ரு 2,00,000
- ஆலய இருபக்க கதவுகள் இரண்டு தலா ரு 1,00,000
- ஆலயத்தின் இருபுர்ங்களிலும் உள்ள கதவுகள்-6 கதவுகள்- ரூ 2,40,000
- சன்னல்கள் 10(with colour glass)- ரூ 3,00,000
- கோபுற மணி ரூ 5,00,000
- பீடம் மற்றும் பீடத்தின் பின்புற சொதவேலைகள் ரூ 30,00,000
இப்படி ஏராளமான் பணிகள் உள்ளதால் உங்களால் இயன்றதை அரிமளம் பங்குத் தந்தை வழியாக வழங்கி உதவவும்.
அருட்தந்தை A. ஆண்டோ ஜேசுராஜ்
பங்குத்தந்தை
கனவின் புனித சூசையப்பர் திருத்தலம்
அரிமளம்